|
|
|
|
| முக்கிய செய்தி: |
| ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்னர் மூன்று உயர்மட்டத் தூதுவர்களை கொழும்புக்கு அனுப்புகிறது அமெரிக்கா |
| [Sunday, 05/02/2012 02:09 AM] |
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள அமெரிக்கா அதற்கிடையில் மூன்று உயர்மட்டத் தூதுவர்களைக் கொழும்புக்கு அனுப்பவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம், மனிதஉரிமைகள் விவகாரங்களுக்கான கீழ்நிலைச் செயலர் மேரி ஒரேரோ, மற்றும் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் ஆகியோர் எதிர்வரும் 12ம் நாள் கொழும்பு வரவுள்ளனர். |
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
 |
|
| சிறப்புச் கட்டுரைகள்: |
| அமெரிக்காவின் நகர்வுகள் குட்டுப்போடவா? குனியவைக்கவா? - சுபத்ரா
|
| [Sunday, 05/02/2012 02:46 AM] |
ஜெனீவாவில் இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் அரசாங்கத்துக்கு பெரிதும் கலக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் ஒன்றாக அமைந்து விட்டது. இந்தக் கூட்டத்தொடரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது மேற்குலக நாடுகளின் அழுத்தமாக இருந்து வருகிறது.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| சுதந்திர இலங்கையில் அந்நியமானவர்கள் -இதயச்சந்திரன் ! |
| [Sunday, 05/02/2012 01:18 AM] |
1948இல் இலங்கை சுதந்திரமடைந்தபோது 47இல் உருவான சோல்பரி அரசியலமைப்பே நடைமுறையிலிருந்தது. தற்போது 13+ ஆக மாறியிருக்கும் செனட் சபையும் முதன் முதலாக அந்த நாட்களிலேயே உருவாக்கப்பட்டது.
30 பேர் கொண்ட சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 செனட்டர்களும் கவர்னர் ஜெனரலால் நியமிக்கப்பட்ட 15 பேரும் அங்கம் வகித்தார்கள். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|
|
|
|
| இலங்கை செய்திகள்: |
| சரத் பொன்சேகா துரோகி என்றால் பசில் ராஜபக்சவும் துரோகியா? : சண்டேலீடர் கேள்வி |
| [Sunday, 05/02/2012 09:11 AM] |
இலங்கையின் மனித உரிமைகள் மேம்பாடு குறித்து அமெரிக்காவுக்கு விளக்கமளிப்பதற்காக குழு ஒன்றை அனுப்ப இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ள இந்தநிலையில் யார் துரோகி என்ற தலைப்பில் சண்டே லீடர் செய்திதாள் இன்று செய்தி ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| மக்களை போரிலிருந்து சொர்க்கத்திற்கு மீட்டெடுத்தது போன்ற மாயத்தோற்றமே சிறிலங்காவின் அறிக்கை! |
| [Sunday, 05/02/2012 09:11 AM] |
தமிழ் மக்களை நீண்ட காலமாகத் தொடரப்பட்ட இனப் போரிலிருந்து மீட்டெடுத்து அவர்கள் சொர்க்கத்திற்கு கொண்டு சென்றுள்ளது போன்ற தோற்றத்தையே இவ் ஆணைக்குழுவின் அறிக்கையானது படம் பிடித்துக் காட்டியுள்ளது.இவ்வாறு defence.professionals என்னும் இணையத்தளத்தில் J Jeganaathan* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| பீரிஸ், பிளேக் பயணத் திட்டங்கள் - சிறிலங்கா, அமெரிக்கா வாய்திறக்க மறுப்பு |
| [Sunday, 05/02/2012 09:11 AM] |
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனின் அழைப்பை ஏற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அடுத்தவாரம் பீரிஸ் அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சோ அமெரிக்கத் தூதரகமோ இது பற்றி வாய்திறக்க மறுப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| பான் கீ மூனிற்கு சமாதானம் மற்றும் நீதிக்கான நடவடிக்கைகளுக்கான தலைவர் திறந்த மடல்! |
| [Sunday, 05/02/2012 09:10 AM] |
இலங்கையின் பொறுப்புக் கூறல் தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் உடனடியாக சுயாதீன சர்வதேச பொறி முறை ஒன்றினை அமைக்கும்படி இலண்டனில் இயங்கி வரும் சமாதானம் மற்றும் நீதிக்கான நடவடிக்கைகளுக்கான இலங்கை இயக்கத்தின் தலைவர் எட்வர்ட் மோடைமர் (Edward Mortimer) ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அனுப்பிவைத்துள்ள திறந்த கடிதமொன்றில் கேட்டுள்ளார்.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| இனப்பிரச்சினை தீர்வுக்காக அனைத்துக்கட்சி கூட்டம் அவசியமற்றது : வாசுதேவ நாணயக்கார |
| [Sunday, 05/02/2012 03:09 AM] |
இனப்பிரச்சினை தீர்வுக்காக அனைத்து கட்சி கூட்டத்தை அரசாங்கம் அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.இனப்பிரச்சினை தீர்வு விடயம் தொடர்பில் ஆராய அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றை அழைக்கப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் அறிவித்திருந்தார்.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| உதயன் பத்திரிகை நிலையத்திற்கு ஈ.பி.டி.பி.யும் கடற்படையுமே தீ வைத்தன : பசில் ராஜபக்ஷ தகவல் |
| [Sunday, 05/02/2012 03:07 AM] |
யாழ் உதயன் செய்திதாள் நிறுவனத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர்களும்; கடற்படையினரும் இணைந்தே தீ வைத்திருக்கலாம் என்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| வயோதிப பெண்ணிடம் கைவரிசையை காட்டிய திருடர்கள் : தாவடியில் சம்பவம் |
| [Sunday, 05/02/2012 03:06 AM] |
வீட்டில் இருந்த வயோதிபப் பெண்னிடம் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாவிற்க்கும் மேற்பட்ட பெறுமதியான தங்கச் சங்கிலியை இனம் தெரியாத இளைஞர்களினால் பறித்துச் செல்லப்பட்டள்ளது.இச் சம்பவம் தாவடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றி தீர்வுத் திட்ட முயற்சிகளை தொடர்வது குறித்து கவனம் : அரசாங்கம் |
| [Sunday, 05/02/2012 03:05 AM] |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு இன்றி தீர்வுத் திட்ட முயற்சிகளை தொடர்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கும் யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|
 |
|
|
|
|
|
|
|
| விளையாட்டு செய்திகள்: |
| ஐ.பி.எல்: ரூ.4.11 கோடிக்கு விலை போன மெக்கலம்! |
| [Sunday, 05/02/2012 03:33 AM] |
நியூஸிலாந்து வீரர் பிரென்டன் மெக்கல்லத்தை ரூ.4.11 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைட்ஸ் அணி விலைக்கு வாங்கியுள்ளது.ஐ.பி.எல் கிரிக்கெட் சீசன் 5 வது போட்டி தொடருக்கான ஏலம் இன்று பெங்களூருவில் தொடங்கியது. இந்திய வீரர்கள் 8 பேர், வெளிநாட்டு வீரர்கள் 136 பேர் ஏலம் மூலம் எடுக்கப்படுகின்றனர்.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| முத்தரப்பு ஒருநாள் தொடர் இன்று தொடக்கம்! |
| [Sunday, 05/02/2012 03:32 AM] |
இந்தியா, அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இன்று மெல்போர்னில் தொடங்குகிறது.தனது முதல் போட்டியில் அவுஸ்திரேலியாவை சந்திக்கும் இந்திய அணி வெற்றியை தொடரும் என்று நம்பப்படுகிறது.அவுஸ்திரேலியா சென்ற இந்திய அணிமுத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மூன்றாவது அணியாக இலங்கை பங்கேற்கிறது.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|
| உலக செய்திகள்: |
| சிரியாவில் பொதுமக்கள் மீது பீரங்கி தாக்குதல்: 200 பேர் சாவு |
| [Sunday, 05/02/2012 03:22 AM] |
சிரியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்து வரும் மோதலில் ராணுவத்தினர் உள்பட 200 பேர் உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. ஹாம்ஸ் நகரில் அரசுப் படைக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது.பொதுமக்களின் கிளர்ச்சியை அதிபர் அல் பஷார் ராணுவத்தின் உதவியுடன் அடக்குதற்கு முயன்று வருகிறார்.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| அமெரிக்கப் பொருளாதாரம் மீள்கிறது: ஒபாமா |
| [Sunday, 05/02/2012 03:20 AM] |
அமெரிக்கப் பொருளாதாரம் உறுதியாகவும், வேகமாகவும் மீண்டெழுவதாக அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் 2.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவானதால், வேலையின்மை 8.3 சதவீதமாக குறைந்துள்ளதாக புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது |
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|
| வினோதங்கள்: |
| கின்னஸ் சாதனையில் இடம்பெறும் நேபாள குள்ள மனிதர் |
| [Saturday, 04/02/2012 07:07 PM] |
உலக அதிசயங்கள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து வருகிறது. இந்த வகையில் உலகிலேயே மிகவும் குள்ளமான மனிதர் என்ற பட்டியலில் நேபாள நாட்டின் தென்மேற்கே இருக்கும் பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் சந்திரா பகதூர் டாங்கி இடம்பெற போகிறார்.72 வயது நிரம்பிய இவர் 12 கிலோ எடை இருக்கிறார்.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ள மிகச் சிறிய துவிச்சக்கர வண்டி |
| [Saturday, 04/02/2012 07:01 PM] |
சீனாவின் சியான் பிரதேசத்தைச் சேர்ந்த லியோன் என்பவர் பொதுவாக காணப்படும் துவிச்சக்கர வண்டியை விட உலகிலேயே மிகச் சிறிய துவிச்சக்கர வண்டியை வடிவமைத்துள்ளார்.இது 20மி.மீ நீளமும் 12மி.மீ உயரமும் உடையதாக வடிமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு உண்மையான துவிச்சக்கர வண்டி போலவே உருக்கப்பட்டிருக்கும் இதற்கு எவ்வளவு முயற்சி தேவைப்பட்டிருக்கும் என்பதைப் படத்தில் காணலாம்
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|
| சினிமா செய்திகள்: |
| 5 டன் எடையுடன் கின்னஸ் சாதனை புரிந்த இருசக்கர வாகனம் |
| [Saturday, 04/02/2012 07:06 PM] |
5 டன் எடையில் உருவாக்கப்பட்ட இருசக்கர வாகனம், உலகின் அதிக எடை கொண்ட இருசக்கர வாகனமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.கிழக்கு ஜெர்மனியிலுள்ள ஸில்லா என்ற கிராமத்தை சேர்ந்தவர் டிரோ நீபேல். இருசக்கர வாகனமாக பிரியரான இவர் தனது நண்பருடன் சேர்ந்து உலகின் ராட்சத இருசக்கர வாகனமாக உருவாக்கியுள்ளார்.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| இலியானாவிற்காக ஏங்கும் பாலிவுட் பிரபல ஹீரோக்கள். |
| [Saturday, 04/02/2012 06:49 PM] |
'நண்பன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இலியானா காட்டில் வாய்ப்பு மழையாகப் பொழிந்து கொண்டிருக்கிறது. தெலுங்கில் சற்றே இறங்குமுகமாக இருந்த அவரது மார்க்கெட் மீண்டும் உச்சத்திற்குப் போய்விட்டதில் ஏக குஷியாக இருக்கிறார் இலியானா.நண்பன் படத்தைப் பார்த்த போலிவுட் மன்மதன்கள் எல்லாம் தேடிவரும் இயக்குநர்களிடம், "எங்களுக்கு இந்தக் கிளிதான் வேண்டும்" என்று இலியானாவைச் சுட்டிக் காட்டுகிறார்களாம்.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|
| மருத்துவம்: |
| பார்வை பலம் தரும் மூக்கிரட்டை! |
| [Saturday, 04/02/2012 06:59 PM] |
மூக்கிரட்டை" - பெயரில் மட்டும் அல்ல... குணத்திலும் வித்தியாசமானது இந்த மூலிகைத் தாவரம். தரையில் கொடியாகப் படர்ந்து வளரும் இந்தத் தாவரத்தை மூக்குறட்டை, மூச்சரைச்சாரணை,சாட்டரணை என்றும் சொல்வார்கள். மூக்கிரட்டையின் வேரை உலர்த்திச் சுத்தப்படுத்தி, பொடி (சூரணம்) செய்து மருத்துவத்துக்குப் பயன்படுத்தலாம். வேர்ச் சூரணமும் வேர்ப்பட்டைச் சூரணமும் தனித்தனியாக மருந்துக்குப் பயன்படுகிறது. |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| மறந்து போன மருத்துவ உணவுகள்! |
| [Friday, 03/02/2012 06:04 AM] |
உணவே மருந்தாக இருந்த காலம் மலையேறி, இப்போது மருந்தே உணவாக மாறிவிட்டது. உடலை வலுவாக்கும் சக்தியையும் நோயை அண்டவிடாத தற்காப்பையும் கொடுக்கும் விதமாக நம் முன்னோர்கள் உருவாக்கிய பாரம்பரிய மருத்துவ உணவுகள் ஏராளம். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|
|
|
|
|
தமிழ் பத்திரிகைகள் |
|
 |
 |
 |
 |
|
 |
 |
 |
 |
|
தமிழ் செய்தி தளங்கள் |
|
 |
 |
 |
 |
|
 |
 |
 |
 |
|
தமிழ் சஞ்சிகைகள் |
|
 |
 |
 |
 |
|
 |
 |
 |
 |
|
ஊர்களின் தளங்கள் |
|
 |
 |
 |
 |
|
 |
 |
 |
 |
|
சினிமா தளங்கள் |
|
 |
 |
 |
 |
|
 |
 |
 |
 |
|
கல்விசார் தளங்கள் |
|
 |
 |
 |
 |
|
 |
 |
 |
 |
|
வானொலிகள் |
|
 |
 |
 |
 |
|
 |
 |
 |
 |
|
ஜோதிடம் |
|
 |
 |
 |
 |
|
 |
 |
 |
 |
|
பாடல்கள் |
|
 |
 |
 |
 |
|
 |
 |
 |
 |
|
ஆங்கில செய்தி தளங்கள் |
|
 |
 |
 |
 |
|
 |
 |
 |
 |
|
திருமண தளங்கள் |
|
 |
 |
 |
 |
|
 |
 |
 |
 |
|
திரைப்படங்கள் |
|
 |
 |
 |
 |
|
 |
 |
 |
 |
|
|